உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள் | HACKING ALL PRODUCT.
Recommend on Google

13 உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள்

Hello Friends,

நமது வலைத்தளத்தில் நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள் என்றொரு பதிவை எழுதியிருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுக்கு The Life என்பவர்
என்னிடம் Right click யை எப்படி Block செய்வது என்பது பற்றி கேட்டிருந்தார் இந்த பதிவு அவருக்கு மட்டுமல்லாது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் சுருக்கமாக எழுதுகிறேன்.




Right click யை எப்படி Block செய்வது.

1. உங்களுடைய Blog ஐ Login செய்யவும்.
2. Layout யினுள் இருக்கும் Add a Gedget ஐ click செய்யவும்.
3. அதில் HTML/Java script தேர்ந்தெடுத்து கீழே உள்ள code ஐ இணைக்கவும்.









Flying Twitter Bird ஐ இணைப்பது எப்படி

1. First go to your DASHBOARD>> DESIGN >> EDIT HTML
2. Then press CTRL+F ஐ அழுத்தி என்பதை தேடவும்.
3. கண்டுபிடித்த க்கு மேல் கீழே உள்ள code ஐ இணைக்கவும்.











இதில் இருக்கும் hacking4200 க்கு பதிலாக உங்களுடைய Twitter பெயரை கொடுக்கவும்.



எப்படி நமது வலைத்தளத்தில் இருக்கும் Post to Atom யினை நீக்குவது

1. HTML Edit ல் இருக்கும் கீழே உள்ள code ஐ கண்டு பிடித்து அழித்து விடுங்கள்.






எனது வலைத்தளத்தை பார்த்தால் புரியும். எந்த ஒரு பதிவையும் நான் முதலில் பரிசோதித்த பின் தான் நமது வாசகர்களுக்காக வெளியிடுகிறேன் என்பது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை கட்டாயம் தெரிவிக்கவும்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

13 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் பதிவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி
    what is the meaning of postto atom u can tell me

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய வருகைக்கு நன்றி நண்பா.
      post to atom என்றால் என்னவென்று எனக்கு தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துவேன். இப்போதைக்கு மன்னிக்கவும்

      நீக்கு
  2. pathivuku nari mika nanri
    meentum oru kelvi oru HTML/Java script code ai new page onril serpathu epati

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://hacking4200.blogspot.com/2012/07/htmljava-script.html


      please visit the Link. உங்களுடைய கேள்விக்கான பதில் இங்கு உண்டு. உங்களுடைய கேள்விக்கு மிகவும் நன்றி நண்பா.

      நீக்கு
  3. உண்மையிலேயே ஓரளவிற்கு உதவிகரமாக இருக்கிறது நண்பா. நமத்து பிலாக்கிளிருந்து காப்பி அடிப்பதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும்.பாதியையாவது தடுக்க முடிகிறது.

    ___________________________________________________

    புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

    http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்திற்கு மிகவும் நன்றி நண்பா

      நீக்கு
  4. control+a கொடுத்து செலக்ட் செய்தால் அனைத்து எழுத்துக்களும் செலக்ட் ஆகிவிடுகிறதே. இதை தடுக்க வழியிருக்கிறதா

    பதிலளிநீக்கு
  5. ctrl+a மற்றும் ctrl+c கீபோர்டு சுருக்குவிசைகள் செயல்படாமல் தடுக்க முடியுமா நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ctrl+a,ctrl+c போன்றவற்றை இயங்காமல் நிறுத்துவது பற்றி எனக்கு தெரியாது, எனக்கு இதற்கான பதில் கிடைத்தால் நிச்சயம் உங்களுடைய பெயரோடு ஒரு பதிவாக வெளியிடுவேன்.

      நீக்கு
  6. நன்றி நண்பரே ! இது பற்றி அறிந்தவுடன் இந்த பின்னூட்டதில் தெரிவியுங்கள். இதை நான் மின்னஞ்சல் மூலம் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் .அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.