Facebook, Twitter, Google + , RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

3 Facebook, Twitter, Google + , RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி


பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS FEED போன்ற சமூக தளங்களின் ஐகான்கள் புதிய அழகிய வடிவில் நமது பிளாக்கில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பிளாக்கில் இருந்த படியே இந்த சமூக தளங்களுக்கு செல்லலாம். இதனால் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS ஆகியவற்றில் உங்களுக்கு பாலோயர்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழகிய சிறிய
ஐகான்களை உங்கள் பிளாக்கில் எப்படி நிறுவுவது என பார்ப்போம்.



1. உங்கள் DASBOARDஇல் DESIGN கிளிக் செய்து ADD A GADGET கிளிக் செய்து Choose Html/Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்.




2. கீழ்க்காணும் நிரலிகளில் சில மாற்றங்களுடன் பேஸ்ட் செய்யுங்கள்.

<center><a href="https://www.facebook.com/hacking4200" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvzZQgKy7vxGJ5uvyTN9GYilQe1dJq9jH0WYk2A9d_UQn7Hlqb7e5M7l5OzygQRc_Oz8BsW4KKooOnccmcSA_jYhvt24w8LurtODAUCc03_EY6laKytWa4wOzfPoohADZ-RDSKmzDvhwo/s1600/facebook-30x43.png" /></a><a href="http://twitter.com/hacking4200" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZAWK0k3VSN3iu7ucY-Fmjc3AoZhz9yY_lwOLPn6i1AZ4d8Px6qIieXxqe2o3xKrk74gbhRd4YiC6Cj1q3UijJtm2erwoNsl8EzKs4kUMf49mfFQKqPWO3OVLGbgxFmp0wzNbcx5CULoI/s1600/twitter-30x43.png" /></a><a href="https://plus.google.com/u/0/106412922467461633842/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiLObYliwPTAoUHSWxngNanHhQRQZ21f9U0g-IKC1-uHCd3CVz6SAwCsX3RMe8491ktRZ0ILFMn5hob_ZnxiVOw-ZcdoD7A_6fkow_iBLsG-HKsXuIfw-GAkHT2_FOB3ANd6PHDzz1mDs/s1600/googleplus-30x43.png" /></a><a href="http://feeds.feedburner.com/hacking4200" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc-uljO5fKuEZpLFM7vVLx6So8Bt_Zf5wP95h0Dd41vqqngXwswReitExYS0RCt9H0I6WIor0Xqf_aFs18NZNYogxsHZjoh6ztv9OjeZDrE4V9dvTCd47WeAXsdwGT0RT07V1uEhXMPX8/s1600/rss-30x43.png" /></a><center/></center></center>



மேற்கண்ட நிரலிகளில் மஞ்சள் கலர் காட்டியுள்ள இடங்களில் உங்கள் சமூக தளங்களின் லிங்க்கை கொடுத்து மாற்றவும்.


3. GADGETஐ SAVE செய்யவும். இனி உங்கள் பிளாக்கில் உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைக்கவும்.


கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

3 கருத்துகள்:

  1. ஆகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே இனிமேல் தான் எனது வலைபூவையும் சரி செய்யனும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.