முட்டைக்குள் இருக்கும் சமூகவளைத்தளங்கள் | HACKING ALL PRODUCT.
Recommend on Google

4 முட்டைக்குள் இருக்கும் சமூகவளைத்தளங்கள்

Hello Friends,

என்னடா தலைப்பு இப்படி இருக்கு என்று பார்க்கிறீங்களா. உண்மையில் முட்டைக்குள் சமூகவளைத்தளங்கள் இருக்கிறது. அதற்கான HTML Code யை இங்கே click செய்து பதிவிறக்கி
கொள்ளுங்கள். இப்போது அந்த HTML Code ஐ எவ்வாறு உங்களுடைய வலைத்தளத்தில் இணைப்பது பற்றி பார்ப்போம்.

1. உங்களுடைய Blogger யினுள் நுளைந்து Tamplate Edit க்கு செல்லுங்கள்.
2. அதில் Expand Widget Templates ஐ click செய்து </body> என்பதை தேடவும்.
3. </body> என்பதற்கு கீழோ அல்லது மேலோ படத்தில் உள்ள code ஐ நீங்கள் பதிவிறக்கியதிலிருந்து copy செய்து paste செய்யவும்.



4. பின் </head> என்பதற்கு கீழோ அல்லது மேலோ படத்தில் உள்ள code ஐ நீங்கள் பதிவிறக்கியதிலிருந்து copy செய்து paste செய்யவும்.



5. இறுதியாக Save Tamplate என்பதை click செய்யவும்.


இதன் Demo காண இங்கே click செய்யவும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்தை தெரிவுக்கவும். பிறரும் பயன் பெற சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளவும்.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

4 கருத்துகள்:

  1. இதில் எப்படி என்னுடைய சமூக வலைதளங்களின் முகவரிகளை இணைப்பது.தயவு செய்து உதவவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. Copy and Paste the following code Directly Above / Before </head>


      <script src='http://w.sharethis.com/gallery/shareegg/shareegg.js' type='text/javascript'/>
      <script src='http://w.sharethis.com/button/buttons.js' type='text/javascript'/>
      <script type='text/javascript'>stLight.options({publisher: &quot;ur-98d377f-bdd3-9ad1-fbe5-2a678f0a60ee&quot;, onhover:false}); </script>
      <link href='http://w.sharethis.com/gallery/shareegg/shareegg.css' media='screen' rel='stylesheet' type='text/css'/>


      2.Now Copy And Paste This Code Directly Above / Before </body>


      <div style='position: fixed; bottom: 2%; left: 2%;'>
      <div class='shareEgg' id='shareThisShareHeart'/>
      </div>
      <script type='text/javascript'>stlib.shareEgg.createEgg(&#39;shareThisShareHeart&#39;, [&#39;facebook&#39;,&#39;twitter&#39;,&#39;pinterest&#39;,&#39;linkedin&#39;,&#39;stumbleupon&#39;,&#39;email&#39;,&#39;sharethis&#39;], {title:&#39; <data:blog.pageTitle/>&#39;,url:&#39;<data:blog.url/>&#39;,theme:&#39;shareheart&#39;});</script>
      <a href="http://tamilcomtip.blogspot.com/">Learning Computer</a>

      நீக்கு
  2. மிக்க நன்றி தோழரே.post ல் எப்படி tables உருவாக்குவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா உங்களுக்கு கீழே உள்ள Link மிகவும் உதவும் என நம்புகின்றேன்.

      http://hacking4200.blogspot.com/2012/08/htmljava-code.html

      அல்லது கீழே உள்ள code ஐ பின்பற்றுங்கள்

      <div class="mydiv" style="border:1px #000 solid">
      <textarea style="width:100%;height:120px;border:2px solid black;padding:4px;font-size: 12px;">
      WRITE HERE YOUR DESCRIPTION
      </textarea>
      </div>

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.