Live Olympic Sports க்கான HTML code ஐ எவ்வாறு ஒரு புதிய பக்கத்தில் இணைப்பது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

9 Live Olympic Sports க்கான HTML code ஐ எவ்வாறு ஒரு புதிய பக்கத்தில் இணைப்பது


இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Live Olympic Sports க்கான HTML code ஐ எவ்வாறு ஒரு புதிய பக்கத்தில் இணைப்பது என்பது பற்றி.

1. Blogger யினுள் நுளைந்து Pages என்பதை click செய்யவும்.


2. பின் New Page என்பதை click செய்து Blank Page என்பதை click செய்யவும்.

3. இப்பொழுது உங்களுக்கு வழக்கம் போல் பதிவிடும் ஒரு பக்கம் அதில் உங்களுடைய பக்கத்தின் தலைப்பை கொடுக்கவும்.

4. பின் HTML என்பதை click செய்து அதனுள் இருக்கும் code களை அழித்து விடவும்.

5. பின் கீழே உள்ள code ஐ copy செய்து paste செய்யவும்.

6. பின் Publish என்பதை click செய்து உங்களுடைய பக்கத்தை வெளியிடவும்.


மேலதிக தகவல் களுக்கு கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.



உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் ஒரு share, ஒரு vote பண்ணவும்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

9 கருத்துகள்:

  1. . பின் கீழே உள்ள code ஐ copy செய்து paste செய்யவும்.

    i cannot c the code

    பதிலளிநீக்கு
  2. Mr. geethan please give me your E-mail, I'll Sent That Code

    பதிலளிநீக்கு
  3. நான்பா கோடு இல்ல

    mahasivaa88@gmail.com

    கோடு sent பன்னுங்க

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.