நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம் | HACKING ALL PRODUCT.
Recommend on Google

4 நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்


stream video க்குப் பெயர் பெற்ற Mogulus( இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன) அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.


இதன் மூலம்


Broadcast Your Camera
Broadcast Your Screen
Broadcast Your Game

போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

அடுத்து

பார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுவத்தேவையில்லை

அதுயுயர் தரம் (HQ)

இதனுடன் twitter வகை அரட்டையிலும் ஈடுபடலாம்

தளம் http://www.procaster.com/

இணையத்தில் கிடைத்த வீடியோத் துண்டு

மேலதிக விபரத்துக்கு அவர்களது தளத்தில் இணைக்கப்பட்டுள்ள விளக்க வீடியோவைப் பார்க்கவும்




கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

      நீக்கு
  2. நல்ல உபயோகமுள்ள பதிவு நண்பா ....மென்மேலும் தொடரட்டும் உங்கள்பதிவு .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி நண்பா

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.