How to Add Page Numbers in Your Blogger | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Add Page Numbers in Your Blogger


Hello Friends,

நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க

என்னை அழுத்தி செல்வதற்க்காக பக்க என்
இனைத்தால் நம் வலைப்பதிவிற்க்கு வருபவர்கள் சுலபமாக வேண்டிய பக்கத்திற்க்குச் சென்று பதிவுகளை விட்ட இடத்தில் இருந்து படிக்க முடியும்.   இந்த Page Number இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.



முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை Download செய்து காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.


பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான பக்க என் இணைந்திருக்கும்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.