ஒரு முறை மட்டும் படிக்கக்கூடிய E-mail களை அனுப்புவது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 ஒரு முறை மட்டும் படிக்கக்கூடிய E-mail களை அனுப்புவது எப்படி


Hello Friends,

நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக
தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.

இந்த வசதியை https://oneshar.es/ என்னும் தளம் நமக்கு தருகிறது. அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் ரகசிய செய்திகளை கொடுத்து Create Link என்பதை க்ளிக் செய்யுங்கள்.



பிறகு உங்களுக்கென்று ஒரு சுட்டி (URL) கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த சுட்டியை அனுப்புங்கள்.



அந்த சுட்டியை அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும். இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த சுட்டியை க்ளிக் செய்தால் அந்த செய்தி இருக்காது.


நமது தளத்திற்கு வரும் கணிதப்புலிகளுக்கு ஒரு இலகுவான கேள்வி. பதில் தெரிந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.


" ? " எனுமிடத்தில் வரவேண்டிய இலக்கம் என்ன?

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.