Hello Friends,
Foxyform என்ற இனைய தளம் நமக்கான Contact Me பக்கம் சுலபமாக உருவாக்க வழி செய்துள்ளது இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன். இந்த வலைதளத்தில் நமக்கு Account இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை யார் வேண்டுமானாலும்
தங்கள் வலைபதிவிற்கு Contact Me பக்கத்தை உருவாக்கிக்
கொள்ளலாம். முதலில் Foxyform என்ற
இணைய தளத்தை புதிய Tab 'ல் திறந்துக் கொள்ளுங்கள்.
பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் உங்களுக்கு Foxyform தளம் தோன்றும்.
YOUR OPTIONS என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்ந்தெடுத்து எழுத்தின் அளவு, வண்ணம், மற்றும் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம்.
YOUR E-MAIL ADDRESS என்ற இடத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தான் Contact Me பக்கத்தில் எழுதும் அனைத்தும் வரும்.
பிறகு Create Formular என்ற Button 'ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களுக்கு உங்களுடைய Contact Me Form 'க்கான HTML Code கிடைக்கும்.
அந்த HTML கோடிங்கை Copy செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிளாக்கில் Posting ==> Edit Pages ==> New Page சென்று Page Title 'ஐ Contact Me என்று கொடுங்கள்.
பிறகு கீழே Edit HTML தேர்வுசெய்து Email Me Form HTML கோடிங்கை Paste செய்து PUBLISH PAGE கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் பிளாக்கருக்கான Contact Me page தயார்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.