எவ்வாறு நமது Mobile லில் E-mail Alert ஐ பெறுவது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

2 எவ்வாறு நமது Mobile லில் E-mail Alert ஐ பெறுவது


Hello Friends,

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பதிவு எவ்வாறு நமது Mobile லில் E-mail Alert ஐ பெறுவது என்பது பற்றி. உங்களுக்கு யாராவது E-mail அனுப்பினால் உடனடியாக ஒரு Alert உங்கள் Mobile க்கு வரும். அதற்கு Way2SMS என்ற தளம் நமக்கு உதவி புரிகின்றது. உங்களுடைய Mobile லிலும் இந்த வசதியை பெற கீழே உள்ள முறைகளை பின்பற்றவும்.


1. Way2SMS உள்ள கணக்கை உருவாக்கவும்.

2. உங்கள் கணக்கில் உள்நுழையவும்.



3. நீங்கள் பின்வரும் பக்கத்தில் பார்க்கலாம்.



4. இப்போது உங்களுடைய G-mail கணக்கில் நுழைந்து, அதில் Setting க்கு செல்லவும்.



5. Way2SMS.com பக்கத்தில் பக்கத்தில் "Forward your mails to:" என்பதற்கு அருகில் இருக்கும் எழுத்துக்களை copy செய்து, உங்களுடைய G-mail லில் "New forwarding email address:" என்பதற்கு கீழ் Paste செய்யவும்.

7. இப்போது "Send verification instructions" என்பதை click செய்யவும்.

8. இப்போது உங்கள் Way2SMS.com இன்பாக்ஸில் ஒரு சரிபார்ப்பு வழிமுறைகளை அனுப்பும்.




9. G-mailன் Setting பக்கத்தில் இந்த குறியீட்டை ஒட்டவும்.



10. இறுதியில் உங்களுடைய அனைத்து செயற்பாடுகளும் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் இருக்கும்.



11. இப்போது "Save Changes" என்பதை click செய்யவும்.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

2 கருத்துகள்:

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.