எவ்வாறு உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

8 எவ்வாறு உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது

Hello Friends,
பதிவு எழுதும் அனைவரினதும் ஒரே ஒரு ஆசை நாம் எழுதும் பதிவு பெருமளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன, அதில் இதுவும் ஒன்று. அதாவது நமது வலைத்தளத்தை Google தேடுபொறிகளிலோ அல்லது பிரபலமான திரட்டிகளிலோ தேடிச்செல்லாது
அவர்களுடைய வலைத்தளத்தில் இருந்தவாறே ஒரு click ல் நமது வலைத்தளத்திற்கு வரவைப்பதற்கு, நாம் நமது website ல் ஒரு படத்துடன் கூடிய இணைப்பு கொடுக்க வேண்டும். இந்த பதிவில் அதைப்பற்றி விவரமாகவும் மிக மிக இலகுவாகவும் பார்ப்போம்.
  • நீங்கள் உங்களுடைய வலைத்தளத்திற்கான ஒரு படத்தையோ அல்லது ஒரு Logo வையோ தயாரிக்க வேண்டும். மிகவும் எளிதாக MS-Word ல் உங்களுடைய வலைத்தளத்திற்கான ஒரு படத்தை  தயாரிக்கலாம். Logo தயாரிக்க பல இணையதளங்கள் உள்ளன.
  • பின் அந்த படத்தை உங்களுடைய website ல் ஏதாவது ஒரு பதிவில் பதிவேற்றி அதன் Link ஐ copy செய்து Notepad யில் Paste செய்து கொள்ளுங்கள். Logo வாக இருந்தால் உங்களுடைய Logo வின் Link ஐ copy செய்து Notepad யில் Paste செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது கீழே இருக்கும் code ஐ copy செய்து ஒரு Notepad ல் Paste செய்யுங்கள். இதில் திருத்தப்பட வேண்டியதை code களை அடுத்ததாக பார்ப்போம்.
<a href="http://hacking4200.blogspot.com"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOb33V7F14r5VTpk7hqvUN8cziojS5yA5vtjBGCWs85bmiy82fZ8S6NGmJ7KezvWMNt4Zgavyv-ECoBgFUZMZaaFfCKxtXHLuw9X62MqkamHvVgEqkwoxChIQUu1nyJUUs5ONI9EnLeo9S/s1600/Logo.png" border="0" /></a>
<br />
<b><font color="#0034fc" size="3">எங்களோடு கை கோர்த்து கொள்ள
</font></b>
<br />
<b><font color="#33fc00" size="2">
இங்கே நீங்கள் Encode செய்த Code ஐ Paste செய்யவும்
</font></b>

மேலே சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய website முகவரியை இடவும்.

மேலே பச்சை நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய website யின் Logo அல்லது படத்தின் முகவரியை இடவும்.

மேலே நீல நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய செய்தியை உள்ளிடுங்கள்.

பின் மஞ்சள் நிற Background யில் இருப்பதை copy செய்து அதை Encode செய்து சிவப்பு நிற Background யில் Paste செய்யவும்.

Encode செய்ய தெரியாதவர்கள் எனது "பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி" எனும் பதிவை பார்த்து பயன் பெறுங்கள்.
  • மேலே கூறியுள்ளவற்றை மாற்றிய பின் உள்ள Code ஐ copy செய்து ஒரு புதிய Gadget யில் சேர்த்து சேமித்து விடுங்கள்.
அவ்வளவுதான் உங்கள் தளத்திற்கான Link தயாராகி விட்டது. உங்களுடைய நண்பர்களிடம் கூறி அந்த Link Code ஐ அவர்களுடைய தளங்களில் சேர்க்கச்சொல்லுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்தை இடவும். அப்படியே எனது code ஐயும் உங்களுடைய தளங்களில் சேர்க்கவும், அப்படி சேர்த்தால் உங்களுடைய code ஐ எனது தளத்தில் சேர்த்துக்கொள்கிறேன்.

இணைத்துவிட்டு தெரியப்படுத்தவும். நானும் இணைக்கனும்ல

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்களுடைய தளத்தை பார்வையிட்டேன் அணைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது இதே போல் தொடர வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. கட்டாயம் என் போன்றவருக்கு உதவும் நன்றி


    இந்திய சினிமா செய்திகளின் ஒட்டு மொத்த தொகுப்பும் இங்கே காணலாம்

    www.saaddai.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா உங்களுடைய தளம் super, but ஒரு சின்ன Request உங்களுடைய பதிவுகளின் எழுத்து வடிவங்கள் (நான் நினைக்கிறேன் Arial என்று) எனது Ubundu வில் படிக்க முடியாதுள்ளது தயவு செய்து உங்களுடைய எழுத்துக்களை வேறு எழுத்து வடிவத்திற்கு (எனது பரிந்துரை Impact) மாற்றுங்கள். அப்பொழுதுதான் Ubundu,Mac போன்ற OS பாவிப்பவர்களும் வருகைதருவார்கள்.

      நீக்கு
    2. நண்பரே நானும் உபுண்டு தான் பயன்படுத்துகிறேன் ஆனால் என்னால் நண்பரின் தளத்தை பார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லையே

      நீக்கு
    3. http://www.saaddai.com/2012/08/blog-post_2806.html

      அன்பு நண்பா முதலில் நீங்கள் கீழே இருக்கும் Media fire Link ல் இருக்கும் புகைப்படத்தை பதிவிறக்கி கொள்ளுங்கள், பின் மற்றைய saaddai Link க்கு சென்று பாருங்கள் உங்களுக்கே புரியும்.

      http://www.mediafire.com/?093g58g3hzrrghz

      நீக்கு
  3. enaku anaithu dongle kaliyum unlock oanum softwear onru thevai patukirathu athai patri solungelan avasaramaka pathviuku nanri

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா கீழே இருக்கும் Link ல் சென்று பார்க்கவும்.

      http://hacking4200.blogspot.com/2012/08/usb-doungle-unlock.html

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.