Hello Friends,இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லித்தரவிருப்பது யாராவது ஒருவருடைய தொலைபேசியை நமது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரும் ஒரு சிறிய மென்பொருளை (software)ஐப் பற்றி.
இந்த மென்பொருளின் பெயர் Super Bluetooth Hack v. 1.08 . இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவி,பிறகு யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
அதற்கு முதலில் உங்கள் கணணியிலிருந்து, நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கும் தொலைபேசியின் உரிமையாளர் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை (Wallpaper,Ringing Tone) Bluetooth மூலமாக அவருடைய தொலைபேசிக்கு அனுப்ப வேண்டும்.
ஏனென்றால்,முதன் முதலில் ஒருவருடைய தொலைபேசிக்கு Bluetooth மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அது ஒரு கடவுச்சொல்லை (password) வினவும்.
ஒரே மாதிரியான கடவுச்சொல்லை கொடுத்து இருவரும் முதல் முறை ஒன்றை பரிமாறிக்கொண்டால்,இனி அவருடைய தொலைபேசிக்கு உரிமையாளர் நாம் தான்.
பிறகு

1.இலவச தொலைபேசி அழைப்பு
2.செய்திகளை பார்க்கலாம்
3.பிறரின் தொலைபேசி இலக்கம்
4.சுயவிவரத்தை (Profile) மாற்றலாம்
5.தொலைபேசியை மீள் இயக்கலாம் (Restart) இன்னும் பல..................
Please Write Comments.
how to install Download Super Blue Tooth Hack
பதிலளிநீக்குநண்பா உங்களுடைய கேள்விக்கான பதில் கீழே உள்ள Linkல் உள்ளது.
நீக்குhttp://hacking4200.blogspot.com/2012/07/android.html
உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பா.
how to share to me 'learn java in tamil'
பதிலளிநீக்குநண்பா உங்களுக்கு நான் கீழே கொடுத்துள்ள முகவரி உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
நீக்குhttp://tamilcomtip.blogspot.com/
அன்புள்ள நன்பருக்கு Super Bluetooth Hack v. 1.08 இதை Download செய்து பயன் படுத்தும்பொது ஆங்கில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் உள்ள்து. என்ன செய்வது ஆங்கில மொழியில் வேண்டும். கிடைக்குமா?
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்திற்கு நன்றி நண்பா நான் எதிர்வரும் பதிவுகளில் Super Bluetooth Hack மென்பொருளின் ஆங்கில மொழியிலாலான Link ஐ வெளியிடுகிறேன்.
நீக்கு//உங்களுடைய கருத்திற்கு நன்றி நண்பா//
நீக்குநண்பா என்று அழைத்துள்ளீர்கள் தவறு தோழி என்று அழைக்கவும். விரைவில் Super Bluetooth Hack மென்பொருளின் ஆங்கில மொழியிலாலான Link ஐ எதிர்பார்கிறேன். நன்றி.