Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நமது வலைத்தளத்தில் Bubble Comments Counter ஐ சேர்ப்பது எப்படி என்பதைப்பற்றி. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றி நீங்களும் உங்களுடைய தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்.
- Log in to
=> Select Template=> Click on Download Full Template to back up your template=> Edit HTML=> Check the "Expand Widget Templates box" சென்று,
- கீழேயுள்ள code ஐ ctrl+F அழுத்தி கண்டுபிடியுங்கள்.
]]></b:skin>
- பின் மேலே உள்ள code க்கு மேல் பின்வரும் code ஐ இணையுங்கள்.
.comments-button {
width : 48px;
height : 48px;
background : url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGcV8IqxDiZgVJIxVM9MzMdWWUZ_zs79mfVLGDn4CyOqjoZJDuaiaD_cqu8WcgomEhNZhXlCBUD3fQf0F0t_cqtAqMMjh0aThMyVVc8AwwmvV1mLd1UfcivCIfwVxZ8PU8HE4qSWTjf798/s200/comment-counter-bubble.png) no-repeat;
float : right;
font-size : 18px;
margin-top : -15px;
margin-right : 2px;
text-align : center;
padding-top:10px;

- பின் மறுபடியும் கீழேயுள்ள code ஐ கண்டுபிடிக்கவும்

அல்லது

- மேலே உள்ள code க்கு கீழ்,கீழே உள்ள code ஐ இணைக்கவும்
<b:if cond='data:post.allowComments'>அவ்வளவுதான் இப்பொழுது Save Template ஐ கொடுத்து சேமித்து கொள்ளவும். நீங்கள் சேமித்து முடித்தவுடன் உங்களுக்கு,
<data:post.numComments/>
</b:if>
அல்லது
<b:if cond='data:post.title'>

<b:if cond='data:post.allowComments'>
<data:post.numComments/>
</b:if>
<b:if cond='data:post.link'>
<data:post.title/>
இவ்வாறு தான் தோன்றும்.
<b:if cond='data:post.title'>

<b:if cond='data:post.allowComments'>
<data:post.numComments/>
</b:if>
<b:if cond='data:post.link'>
<data:post.title/>
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டையும், பதிவு பற்றிய கருத்தையும் தெரிவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.