Hello Friends,
பலருடைய வலைத்தளங்களில் பலவகையான சமூகதள Icon களை கண்டிருப்பீர்கள். ஆனால் இதைப்போல் கண்டதுண்டா இந்த Icon கள் அருகே சென்றால் 360 பாகையில் சுழளக்கூடியதாக உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் உள்ளது. அப்படிப்பட்ட Social Icon களை எவ்வாறு நமது வலைத்தளத்தில் இணைப்பது என்று பார்ப்போமா?
1. கீழே உள்ள code ஐ ஒரு புதிய HTML/Java Script ல் copy செய்து paste செய்யுங்கள்.

- மேலே சிவப்பு நிறங்களில் இருக்கும் எழுத்துக்களை நீக்கிவிட்டு அவ்விடத்திற்கு பொருத்தமான உங்களுடைய URL ஐ கொடுக்கவும்.
- மேலே ஒவ்வொரு நிறங்களிலும் காட்டப்பட்டிருப்பது ஒவ்வொரு சமூகதளத்திற்குமான HTML Code உங்களுக்கு தேவைப்படாத சமூகதளங்களின் code களை நீக்கிவிட்டு மற்றையதை இணைத்து கொள்ளுங்கள்.
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.
உங்களின் இந்த பதிவு காப்பி அடிக்க பட்டுஉள்ளது இந்த பதிவு
பதிலளிநீக்குபுடிச்சு அவனை ஜெயிலில் போடுங்க ஹ ஹ ஹ இந்த திருடன்
வேற யாரும் இல்ல நான் தான் சமூக வலைத்தளங்களின் சுழலும்
கலக்கல் விட்ஜெட் என்ற பெயரில் எழுதி உள்ளேன் ஆசாத்
மேலத்தாணியம் தளத்தில்
வாழ்த்துக்கள் நண்பா உங்களினூடாக எனது பதிவு இன்னும் பலரையும் சென்றடையட்டும்.
நீக்குநன்றி நண்பா உங்களுடைய கோப்பி அடித்த பதிவின் தரம் எப்படி
பதிலளிநீக்குஇருக்கு என்னோட தளத்தில்
மிகவும் நன்றாக உள்ளது நண்பா
நீக்குஅருமையான விட்ஜெட். பதிவுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குThx for Your Comment Mr.Kareem Ilshan
நீக்கு