Hello Friends,
இந்த பதிவு எனக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகின்றேன். நான் எனது முந்தைய பதிவில் எவ்வாறு Blogger யில் சுழளக்கூடிய சமூக சின்னங்களை சேர்த்தல் எனும் பதிவை எழுதியிருந்தேன், அந்த பதிவைப்பற்றி
asa asath என்பவர் எனது பதிவைப்பற்றியும், அந்த பதிவை திருத்தியும் அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் என்ன பிழை என்பது எனக்கு தெரியவில்லை.
நான் அந்த code ஐ பரிசோதித்த பின்புதான் எமது வசகர்களுக்காக வெளியிட்டிருந்தேன். அதே code ஐ asa asath ஒரு அழகான பெட்டியில் வெளியிட்டுள்ளார். எனக்கு அப்போது பெட்டியில் code களை வெளியிட தெரியாது. இப்போது அல்ல அதற்கு கீழே உள்ள பதிவை பார்த்தால் தெரியும் (அதற்கான பாராட்டுக்கள் asa asath யையே சாரும்) சரி இப்போது பதிவிற்கு செல்வோம்.
உங்களுடைய HTML/Java CSS code களை மெருகுபடுத்தி அழகான பெட்டியில் காட்டுவதற்கு கீழே உள்ள படிமுறைகளை பின் பற்றவும்.
இப்போது நீங்கள் வெளியிடப்போகும் Encode செய்யப்பட்ட code ஐ copy செய்து, (எவ்வாறு Encode செய்வது என்பதை காண இங்கே click செய்யவும்.
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.

- Sign in Your
=> click Template=> click Edit HTML=> click Proceed ஐ கொடுத்து பின்
- CTRL+F யினை அழுத்தி ]]></b:skin> என்ற code ஐ தேடவும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த ]]></b:skin> என்ற code யின் மேல், கீழே உள்ள code ஐ copy செய்து paste செய்யவும்.
.post blockquote {பின்னர் Save Template ஐ click செய்து சேமித்து விடுங்கள்.
background: #C8EFFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxI7ZhPNGWndTFR6IbEGYZPfFb9-4kXnaLpg2VCKn139GIvILk1lhWNDgecDFBbVoMcEzr3LQeVXiXHC1yxeLTqYxfC7HIdgAfbBrQi-sN1M5MVFhOCCXXJNTVJL4zV3ngoWzxdKU3pEA/s1600/1.png);
background-position:top left;
background-repeat:repeat-y;
margin: 0 20px;
padding: 10px 20px 10px 45px;
border-top: 2px solid #DDD;
border-right: 5px solid #666;
border-left: 2px solid #DDD;
border-bottom: 5px solid #666;
font-size: 0.9em;
}
.post blockquote p {
margin: 0;
padding: 0 0 15px;
}
.blockquote {
font: 18px normal sans-serif,Tahoma;
padding-top: 10px;
margin: 5px;
text-indent: 65px;
}
.blockquote div {
display: block;
padding-bottom:10px;
}
.blockquote p {
margin: 0;
padding-top:10px;
}
இப்போது நீங்கள் வெளியிடப்போகும் Encode செய்யப்பட்ட code ஐ copy செய்து, (எவ்வாறு Encode செய்வது என்பதை காண இங்கே click செய்யவும்.
- Create a New Post என்பதை click செய்யவும்.
- பின் அதனுள் Encode செய்த code ஐ Paste செய்யவும்.
- இப்பொழுது மிகவும் முக்கியமாக நீங்கள் வெளியிடப்போகும் Encode செய்யப்பட்ட code ஐ Select செய்து Quote
எனும் code ஐ ஒரு தடவை மாத்திரம் click செய்து பதிவை வெளியிடுங்கள்.
<div class="mydiv" style="border:1px #000 solid">மேலே உள்ள code இல் சிவப்பு நிறத்தில் உள்ள எழுத்தை அழித்து விட்டு நீங்கள் பெட்டியினுள் வெளியிடப்போகும் எழுத்தையோ அல்லது HTML,CSS code யையோ கொடுங்கள் அவ்வளவுதான்.
<textarea style="width:100%;height:120px;border:2px solid black;padding:4px;font-size: 12px;">
THE USER CODE
</textarea>
</div>
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.
உங்களது வலைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பெயருக்கேற்ற தகவல்களையே வழங்கி வருகிறீர்கள்.. வாழ்க,வளர்க உங்களது சேவை.. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇண்டர்நேட்டிலுள்ள download பண்ண முடியாத வீடியோக்களை எப்படி டவுன்லோட் பண்ணுவது என்பது பற்றி ஒரு தெளிவான பதிவை இடுமாறு வாசகர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்..
அதாவது நான் IDM use பண்ணி வீடியோகளை டவுன்லோட் பண்ணுகிறேன்.. சில வெப்சைட்களிலுள்ள வீட்யோகளை பார்க்க மட்டும் அனுமதிக்கிறது. டவுன்லோட் பண்ண பணம் கேட்கிறது. இவ்வகை வீடியோக்களை இலவசமாக டவுன்லோட் பண்ணுவது எப்படி?
நான் ஏற்கெனெவே jdownloader, ant downloader, vdownloader என பல மென் பொருட்களையும் use பண்ணி பார்த்துவிட்டேன். பயனில்லை.
அடுத்து உங்கள் இணையத்தை மெயிலில் subscribe பண்ணுவது எப்படி?
நன்றிகள்.....
நண்பா உங்களுடைய கருத்திற்கு மிகவும் நன்றி உங்களுக்கு video பதிவிறக்க முடியாத தளத்தின் முகவரியை தாருங்கள் நான் சென்று பார்த்தபின் உங்களுக்கு தெரிவிக்கின்றேன். எனது தளத்தின் E-mail Subscribe ஐ எப்படி பெறுவது என்பதை எனது அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்.
நீக்குநண்ப இப்போது சரி செய்து விட்டேன். Enter your email address: என்பதற்கு கீழ் இருக்கும் பெட்டியினுள் உங்களுடைய email address ஐ கொடுத்து எமது பதிவுகளை மின்னஞ்சளில் பெற்றுக்கொள்ளவும்
நீக்குநன்றி நண்பா subscribe பண்ணிவிட்டேன். வீடியோ தள முகவரி கேட்டீர்கள். அது veevr.com மற்றும் சில சைட்கள் உண்டு அவை personal.. unkalathu email id ஐ குறிப்பிடுங்கள் அதற்கு அனுப்புகிறேன்.. நன்றி.
பதிலளிநீக்கு