எவ்வாறு Blogger Comment Box யின் Themes ஐ மாற்றுவது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 எவ்வாறு Blogger Comment Box யின் Themes ஐ மாற்றுவது

Hello Friends,
நாம் இன்றைக்கு பார்க்கப்போவது நமது Comment Box யின் Themes ஐ மாற்றுவது பற்றி. ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியான Comment Box ஐ பார்த்து பாத்து நமது வாசகர்கள் அழுத்து போயிருப்பார்கள். நமது Template ல் ஒரு சிறிய மாற்றங்களை மேற்கொண்டு எப்போதும் உள்ள
Comment Box யின் Themes ஐ மாற்றுவது எவ்வாறு என்று பார்ப்போம்.
இப்போது,
]]></b:skin> 
என்ற code ஐ கண்டுபிடித்து, கீழே உள்ள CSS code ஐ copy செய்து
]]></b:skin>
க்கு மேல் Paste செய்யவும்.

#mbl-comment iframe{
      background:#ffffff url(IMAGE-Here) repeat;
             border:1px solid #ddd;
             -moz-border-radius:6px;
             -webkit-border-radius:6px;
             box-shadow: 5px 5px 5px #CCCCCC;
             padding:5px;
             font:normal 12pt "ms sans serif", Arial;
             color:#2F97FF ;
             width:560px; height:213px !important;
}
#mbl-comment a{
           color:#fff;
}

width:560px; height:213px எனுமிடத்தில் அகலம்,உயரம் என்பவற்றை மாற்றிடுங்கள்

IMAGE-Here எனுமிடத்தில் கீழே உள்ள Link களில் ஒன்றை copy செய்து paste செய்யவும்

HP Laptop Luster Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXkn_pXnlHo8Cr0CBueID_57NkCXLp9NLng_knLi98Jq9iqraZFoFqSSLN6IF3Rbzayk_oscUtsTr0WCx7DJVDKV6AAutQe8kORwjMTo1IIQJmvDKeKLNfDVh4cAnBdOry83vk-86mNJA/s1600/HP-Laptop-Luster.png

Moon Ramadan Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKvjdvNfnZFfvAcytYT-cPd5zo_hmjQ2BX05LtS8HzRVpe5TL4kz0GA-uIiPLHsrKUhMGxfiZA7vLJuqDa5fnOXPGDiWL9n5VO3Q8XvVL5JIe7HAeECYDYzSHUkh2PnryN-i4gCjIQTsg/s1600/Moon-Ramadan-Theme-.jpg

Eid Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfDeskqbLssVRALoTRPMyIrPLLp2eYXSz1ByZdH07VDcQ0I_eNoUV5UEQZFm2KO-Bs2sxrZTHa-zqfI8SZrUk4ZCR_F9r31pq_HAPo5MS-QSIQJU3dSPx4SHa60faHHog6vbvGKBqKAx8/s1600/Eid-Theme.png

Zebra Stripes Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg02oYQNzKe_np9pa9SyvYpny663NeaslZRtLxWksTcqj1koIhGwpeyPfZJFX_KW9IMdkXZM8pImopTBjmvfoY6SjRZ3MwJReh41Mv42c8nVbRlQfT-ZQrb-5rk-JtPeQxjMyk4XlbJiog/s320/Zeebra.png 

Christmas Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDvAIX2J6sWsNofRYCrdR0zD8cvpHIR_owUHiwCBNJgr9NFWSwP22IV4wKIlyq1ScXrD6GRFWOBuIDd4ncY3P-Lz-haHW-5dlw6xsa11e3K5Z4UCxbwGr_fqw9D4TQooHkd0S1KMCkwE4/s1600/Tree-RED.png

Snow Flakes Theme:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrVP-tLZy9eCcDn6pxn6M23CaqyaBdCVANfDjmmqPNNhJ_xiHKGYj-2WwG-0cQFaFskaUF8V9BYX6FKr_KXeMInUgZfsE07Jac3FK8KPW_gxOhF6mRtyhgPkbpqb6AbmgecsjnLYSqneY/s1600/SnowFall.png

மீண்டும் blogger template யில் கீழுள்ள code ஐ தேடுங்கள்
<div class='comment-form'>
அந்த code ஐ அழித்து விட்டு கீழுள்ள code ஐ நிறுவுங்கள்
<div id='mbl-comment'>
அவ்வளவுதான் முடிந்தது இப்பொழுது உங்களுடைய Template ஐ சேமித்து கொள்ளுங்கள்.


இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.