முதலில் நீங்கள் Blogger HTML ஐ திருத்துவதற்கு முன் அதை backup எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய Blogger கணக்கை திறந்து, Layout ஐ click செய்து, Edit HTML ஐ click செய்யவும். இப்போது உங்களுடைய HTML Edit திறந்திருக்கும்.அதில் Ctrl+F ஐ கொடுத்து, <head> என Type செய்யவும். பின் <head>கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.
<meta name="robots" content="noindex" />
<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
var url = "URL of where you want the blog to be redirected"
(document.images) ? location.replace(url) : location.href = url;
//--><!]]></script>
<meta http-equiv="refresh" content="0;URL=URL of where you want the blog to be redirected" />
பிறகு <body> என்பதன் கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.
<p><a href="URL of where you want the blog to be redirected"></a>.</p>
"URL of where you want the blog to be redirected" என்ற இடத்தில் நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் Blog ஐ திசைதிருப்ப வேண்டுமோ, அந்த தளத்தின் இணைய தள முகவரியை Type செய்க.
இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share பண்ணுங்க .. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like பண்ணுங்க. .....................Please....உங்களால் முடியும்.

பயனுள்ள பதிவு நன்றி நண்பா
பதிலளிநீக்குஉங்களைப்போன்ற நண்பர்களின் நன்றி மாத்திரம் போதும் நண்பா 1000 பதிவுகளுக்கும் மேல் இடலாம். மிகவும் நன்றி,எமது வலைப்பூவிலும் தொடர்ந்து உங்கள் அன்பைத்தேடுங்கள்.
நீக்கு