எவ்வாறு ஒரு USB Doungle ஐ Unlock செய்வது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

6 எவ்வாறு ஒரு USB Doungle ஐ Unlock செய்வது


இன்றைக்கு நாம் நமது Doungle களை எவ்வாறு Unlock செய்வது என்பது பற்றி பார்க்கப்போகிறோம். நமது website ல்  உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது எவ்வாறு என்ற பதிவுக்கு Kareem Ilshan என்பவர், அவருக்கு Doungle களை Unlock செய்வதைப்பற்றி ஒரு பதிவு
வெளியிடுமாறு கூறி உள்ளார், அவருக்காகவும் நமது வலைத்தள நண்பர்களுக்ககவும் இந்த பதிவை வெளியிடுகின்றேன்.

1. முதலில் Online ல் Unlock செய்ய இந்த இணைய தளத்திற்கு சென்று உங்களது IMEI இலக்கத்தை கொடுத்து விட்டு பின்  Calculator என்பதை அழுத்தவும்.அதன் பின் உங்களுக்கு கீழே படத்தில் காட்டியுள்ளவாறு Unlock code,Flash code கள் வழங்கப்படும்.2. Universal MasterCode எனும் மென்பொருளை பதிவிறக்கி அதன் மூலமாக Unlock செய்வது. இதற்கு இங்கே click செய்து மென்பொருளை பதிவிறக்கவும். பின் படத்தில் காட்டியுள்ளவாறு Huawei எனும் Tab யினுள் சென்று  அதனுள் உங்களுடைய IMEI இலக்கத்தை கொடுத்து விட்டு பின்  Calculator என்பதை அழுத்தி உங்களுடைய Unlock code,Flash code என்பவற்றை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பதிவிறக்கி நேரடியாக உபயோகப்படுத்தி கொள்ளலாம், நிறுவத்தேவையில்லை.


3. இவைகளால் உங்களுடைய Doungle Unlock ஆகவில்லை என்றால் கீழே உள்ள இரண்டு code writer tools களையும் பதிவிறக்கி Unlock செய்து கொள்ளுங்கள்.

Download Huawei Modem Code Writer

அல்லது

Download Huawei Code Tool

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.Download Huawei Modem Unlocker

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. உங்களுடைய வருகைக்கு நன்றி நண்பா உங்களுடைய நண்பர்களும் படித்துக்கொள்ள சமூகதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   நீக்கு
 2. hi
  i need 2 unlock my e153 dialog network dongle
  i got flash code and ulock code i dont how to unlock via this code
  bcoz that dialog network software is new version(not mobile partner)
  ho can i unlock my dongle?
  please help me 2 unlock my dongle reply me sooon

  பதிலளிநீக்கு
 3. hi
  i need 2 unlock my e153 dialog network dongle
  i got flash code and ulock code i dont know how to unlock via this code
  bcoz that dialog network software is new version(not mobile partner)
  ho can i unlock my dongle?
  please help me 2 unlock my dongle reply me sooon

  பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.