How to Download Power Data Recovery Pro v4.1.1 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

1 How to Download Power Data Recovery Pro v4.1.1


 OK Friends,
நமது இலவச மென்பொருள் வரிசையில் இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Power Data Recovery Pro v4.1.1

கீழே உள்ள Linkல் click செய்து உங்கள் மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் உங்கள் கணனியில் நிறுவி Open செய்தால் கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு விரிவான window தோன்றும்.







இதில் உங்களுக்கு எதை Recover பன்ன வேண்டுமோ அதை click செய்தால் கீழே உள்ளது போல் இன்னுமொரு window தோன்றும்.
(Eg: Lost Partition Recovery)



இதில் உங்களுக்கு தேவையானதை Select செய்து Recoverஐ click செய்யவும். இப்போது Recover ஆகிக்கொண்டிருக்கும்,



முடிந்தவுடன் கீழே உள்ள window தோன்றும்.



அதில் உங்களுக்கு தேவையான Fileஐ select செய்து Save செய்யவும்.





காணொளியில் கான Hacker video Tutorial ஐ click செய்யவும்





HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.


கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

1 கருத்து:

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.