How to Download kgb Kelogger with Serial | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Download kgb Kelogger with Serial


OK Viewers,

இன்றைய இடுகை kgb Keylogger பற்றியது. இந்த keylogger ஐ பற்றி நம் அனைவருக்கும் தெரியும், இது ஒரு மிகச்சிறந்த Hacking மென்பொருள்.


ஆனால் இதை இலவசமாக பாவிக்கமுடியாது, இதற்கு இதன் serial number தேவை. 


இதன் சிறப்பம்சங்கள்:-



1.இதை கணணியில் நிறுவினால்,நிறுவியவரைத்தவிர வேறு யாராலும் காணவும்,திறக்கவும் முடியாது.

2.இதில் சில settings களை மாற்றம் செய்தால் நமது E-mail க்கே அணைத்து விவரங்களும் வந்துவிடும். (விரைவில் மற்றத்திற்கான பதிவு வெளியிடப்படும்)

3.இதைக்கொண்டு இந்த மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும் கணணியின் அனைத்து செயற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.(கணணியில் ஒரு window வை open செய்தால் அதற்கான புகைப்படம் கூட பதியப்பட்டிருக்கும்)

4.இதை control panel ல் uninstall செய்யுமிடத்தில் uninstall செய்யமுடியாது.இந்த மென்பொருளைத் திறந்தே uninstall செய்யவேண்டும்.

இப்படி பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே உள்ள Link ல் தொடரவும்.




இதன் காணொளியைக்கான கீழே உள்ள Link ஐ பார்க்கவும்.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.