How to Add Animated Read More in Blogger. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Add Animated Read More in Blogger.


நம்முடைய பிளாக்கரில் "Animated Read More" கொண்டு வருவது எப்படி என்று இந்த பதிவில் காண போகிறோம். முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு DASSBOARD - LAYOUT - EDIT HTML - சென்று உங்கள் தளத்தை DOWNLOAD FULL TEMPLATE செய்து கொள்ளுங்கள்.

அடுத்து கீழே உள்ள EXPAND WIDGET TEMPLATE என்பதை கிளிக்
செய்யுங்கள். அதில் ]]></b:skin> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிருக்கு கீழே சேர்த்துவிடவும்.

<style>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'> 
span.fullpost {display:inline;} 
<b:else/> 
span.fullpost {display:none;} 
</b:if> 
</style> 


சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்.



பின்பு <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே பேஸ்ட் செய்யவும்.

<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'> 
<a expr:href='data:post.url'>
<div style='text-align: right;'>
<img src='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/black.gif'/> </div></a> 
</b:if>



சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்.



அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகப்பு பக்கத்தில் இந்த ANIMATED READMORE பட்டன் வந்திருக்கும்.

இதில் இன்னும் ஒரு சிறுவேலை உள்ளது.நீங்கள் உங்களுடைய பதிவிற்கு முகப்பு பக்கத்தில் தெரியும் முன்னோட்டதின் கீழ் LINE BREAK போடவேண்டும். கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.


நீங்கள் பதிவு எழுதும் போதே முகப்பு பக்கத்தில் தெரியவேண்டிய பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அங்கு அந்த கோடு போல் உள்ள Page break or Line break போட்டுவிட்டு உங்களுடைய பதிவை பப்ளிஷ் செய்தால் போதும் உங்களுடைய பதிவு நீங்கள் தேர்ந்தெடுத்த முன்னோட்டம் மட்டுமே முகப்பு பக்கத்தில் தெரியும்Read more என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே அனைத்து பதிவும் தெரியும்

இதன் Video வை காண Hacking Tutorial ஐ click செய்யவும்


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.


கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.