How To Convert Text Into Audio Using Notepad. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How To Convert Text Into Audio Using Notepad.

Notepad ஐ ப்பயன்படுத்தி மிக எளிதாக எழுத்துக்களை எப்படி ஒலி யாக மாற்றுவது என்பதைப்பற்றி எந்த பதிவில் பார்ப்போம்.
                                                                                       முதலில்....................

1.    உங்கள் Notepad ஐ திறந்து இதை Type செய்யவும்

      Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion–hacking4200. blog spot.com.com","hacking4200 Text-To-Audio Converter")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg






2.      இதை your name.vbs  ஆக சேமிக்கவும்.




3.     இப்போது நீங்கள் பதிவு செய்த .vbs fileஐ திறந்து அதில் ஏதாவது type செய்து
        OK ஐ click செய்யவும்.








                                                              Please Write your comment.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.