விண்டோஸ் XP-டிப்ஸ்-1 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 விண்டோஸ் XP-டிப்ஸ்-1

               விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்
2) வரும் திரையில் Computer Configuration, Administrative Templates, System செல்லவும்
3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்


விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?
புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்
MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்
வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.
இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.
ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்.









Please Write your comment.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.