விண்டோஸ் Xp யில் ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

1 விண்டோஸ் Xp யில் ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க.


1. முதலில் Start சென்று Run இல் telnet என்று டைப் செய்து ok பட்டன் கிளிக் செய்யவும்.

2ஒரு Command Prompt இல் Microsoft telnet> என வந்திருக்கும்  அதில் o வை Type செய்து enter பண்ணவும்.

3. பின் towel.blinkenlights.nl என டைப் செய்துவிட்டு enter key ஐ அழுத்தவும்.

இனியென்ன @ # / \ | [ ] { } + = ^ $ போன்ற குறியீடுகளிலான STAR WARS movie யைப் பார்க்கலாம் .....

Start---> Run---> telnet ---> o ----> towel.blinkenlights.nl




 Please Write your comment.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

1 கருத்து:

  1. வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/future-of-computer-technology.html

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.