HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 Create Facebook and Twitter Follower Counters.

இன்றைய இடுகை,

Facebook and Twitterல் நம்மளை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை எப்படி Bloggerல் காண்பது என்று பார்ப்போம்.

இப்போது என்னை பின்தொடரவும்;

1.Open Blogger and Go To Layout
2.Choose Add a Gadget
3.Choose HTML/JAVA Script
4.இறுதியாக கீழே உள்ள Codeஐ உங்கள் HTML/JAVA Scriptல் இணைக்கவும்.

இது Facebookக்கான Code


<span sans ms style=" background-color:#F2F2F2; border-top: 1px solid #F2F2F2; border-right: 1px solid #8A8A8A; border-left: 1px solid #F2F2F2; border-bottom: 1px solid #8A8A8A; padding: 2px 4px 4px 4px; color: #666; font-family: sans-serif, arial; font-size: 10px;">
<span style=" background-color:#D2E9F8; font-size: 9px; border-top: 1px solid #8A8A8A; border-right: 1px solid #ddd; border-left: 1px solid #8A8A8A; border-bottom: 1px solid #ddd; padding: 0px 1px;">227<blink>+</blink></span>Followers</span>



இது Twitterருக்கான Code:

<span sans ms style=" background-color:#F2F2F2; border-top: 1px solid #F2F2F2; border-right: 1px solid #8A8A8A; border-left: 1px solid #F2F2F2; border-bottom: 1px solid #8A8A8A; padding: 2px 4px 4px 4px; color: #33CCFF; font-family: sans-serif, arial; font-size: 10px;">
<span style=" background-color:#33CCFF; font-size: 9px; color:#fff; border-top: 1px solid #666; border-right: 1px solid #fff; border-left: 1px solid #666; border-bottom: 1px solid #fff;  padding: 0px 1px;">227</span>Tweeters</span>




இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பன்னுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share பன்னுங்க.. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like பன்னுங்க. .....................Please....உங்களால் முடியும்.

1 WinZip PRO FINAL v15.0 + Serials


இன்றைய இடுகை நமது வாக்கெடுப்பில் தனக்கு WinZip PRO FINAL v15.0 + Serials என்ற மென்பொருள் தேவைப்படுவதை தெரிவித்த நண்பருக்கு எனது நன்றிகள். அவர் தனது E-Mail ஐ comment மூலம் தெரிவித்தால், அவருக்கு இலவசமாக WinZip PRO FINAL v15.0 அனுப்பி வைக்கப்படும்.

நான் இறுதியாக பதிவிட்ட Total Video Converter HD. அனைவருக்கும் பயனளித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எனது அடுத்த எடுகையை தொடர்கிறேன்.

இன்று நாம் பதிவிடப்போகும் மென்பொருள் WinZip PRO FINAL v15.0 + Serials.

அனைவரின் கணணியிலும் WinZip கோப்புக்களை Extrac செய்ய பல மென்பொருள் இருக்கும், ஆனால் இந்த WinZip PRO FINAL v15.0ல் இருக்கும் சிறப்பம்சங்கள் இலவசமாக பதிவிறக்கும் மென்பொருளில் இருக்காது.



இதைப்பற்றி நான் பெரிதாக கூறுவதற்கில்லை, நீங்களே பதிவிறக்கி அதில் உள்ளடங்கியிருக்கும் சிறப்புக்களை அனுபவியுங்கள்.பதிவிறக்க கீழே click செய்யவும்.



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஒரு like ஆவது பண்ணுங்கள்.

மிகவும் பயனுள்ளதாக இருந்தால் comment பண்ணுங்கள்.அல்லது பிறரும் பயன்பெற Facebookல் Share பண்ணுங்கள்.



Password is.     zipprohack

3 Download Total Video Converter HD v3.71 + Serials.

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மென்பொருள் Total Video Converter HD.

இதைப்பற்றி அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இதில் நாம் இனையத்தினூடாக பதிவிறக்கிய அல்லது நம்மிடமுள்ள அனைத்து Audio,Video களை நாம் விரும்பும் Format க்கு மாற்றிக்கொள்ளலாம்.

அதாவது 3GP, PSP, AVI, MOV, and SWF. இவ்வாறாக,அது மட்டுமன்றி நேரடியாக cd,dvd களுக்கு நமக்கு தேவையான Format க்கு மாற்றி பதிந்தும் கொள்ளலாம்.


இதன் தற்போதைய சந்தை விலை $45 களாகும், ஆனால் எமது தளத்தில் இதை இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம். இதை பதிவிறக்க கீழே click செய்யவும்.








Please Write your comment and click like.




Password.    totalhack

1 Team viewer 5.0 + crack



உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.


இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.



உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.


இதைப்பதிவிறக்க உங்களுக்கு 2 வழிகள் உள்ளன.

1.கீழே எமது வாக்கெடுப்பு முடியும் திகதிக்கு முன் vote செய்து, உங்கள் மின்னஞ்சலுக்கு இதன்
Link ஐப் பெற்றுக்கொள்வது.

2.கீழே உள்ள Link ஐ click செய்து பதிவிறக்கி, அதனுள் இருக்கும் Read Me ஐ பின்பற்றுவது.







Password.    crackhack

Please write Your Comment

1 Avast Antivirus 6.0 + serial


இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் மென்பொருள் Avast Antivirus 6.0

இதைப்பற்றி ஒரு முக்கியமான விளகத்தை இறுதியில் ஆதாரத்தோடு சொல்கிறேன்.

அண்மைய அறிக்கையின் படி உலகத்தில் அனைவராலும் மிகவும் இலகுவாக பாவிக்ககூடிய ஒரு மென்பொருள்.

இந்த மென்பொருளை எமது தளத்தில் serial இலக்கத்தோடு எமது வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிய ஒரு சில நிமிடங்களின் பின் இது Avast antivirus 7.0 ஆக இலவசமாக upgrade ஆகிறது.

நான் கூறிய ஆதாரம் இதோ


இதைப்பதிவிறக்க உங்களுக்கு 2 வழிகள் உள்ளன.

1.கீழே எமது வாக்கெடுப்பு முடியும் திகதிக்கு முன் vote செய்து, உங்கள் மின்னஞ்சலுக்கு இதன்
Link ஐப் பெற்றுக்கொள்வது.

2.கீழே உள்ள Link ஐ click செய்து பதிவிறக்கி, அதனுள் இருக்கும் Read Me ஐ பின்பற்றுவது.


Password.   pjfbamhack


Please Write your comment.

2 How To Activate Windows Vista and windows 7.


இன்றைய இலவச மென்பொருளில் நாம் பார்க்கப்போவது windows Activator.


நாம் இணையத்தில் சில OS களை பதிவிறக்குவோம் அதை எவ்வாறு Genuine ஆக Active
செய்வது என்று இன்று பார்ப்போம்.

1.பதிவிறக்கிய OS ஐ கணணியில் நிறுவுங்கள்.

2.பிறகு Right click Computer--->click Properties கீழே உள்ளவாறு ஒரு window
 open ஆகும்.



3.கவலை வேண்டாம் நீங்கள் பதிவிறக்கிய windows Activator ஐ open செய்யவும்.

4.கீழுள்ளவாறு ஒரு window தோன்றும், அதில் Activate என்பதை click செய்யவும்.



















5.உங்களுடைய OS கீழ் காணப்படுவது போல் Activate ஆகும்.



















6.முடிந்தபின் உங்கள் கணணி ஐ Restart செய்யவும்.

7.பின் Right click Computer--->click Properties இப்போது open ஆகும் window,
Activate பண்ணப்பட்டிருக்கும்.



நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.





Password.   windowshack

Please Write your comment.

3 உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.

ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். 

IP INFORMATION

1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.





6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.



8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.





Password.     ipnetinfohack


Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.